Page images
PDF
EPUB

46 Not that any man hath seen the Father, save he which is of God, he hath seen the Father.

47 Verily, verily, I say unto you, He that believeth on me hath everlasting life.

48 I am that bread of life.

49 Your fathers did eat manna in the wilderness, and are dead.

50 This is the bread which cometh down from heaven, that a man may eat thereof, and not die.

51 I am the living bread which came down from heaven: if any man eat of this bread, he shall live for ever and the bread that I will give is my flesh, which I will give for the life of the world.

52 The Jews therefore strove among themselves, saying, How can this man give us his flesh to eat?

53 Then Jesus said unto them, Verily, verily, I say unto you, Except ye eat the flesh of the Son of man, and drink his blood, ye have no life in you.

54 Whoso eateth my flesh, and drinketh my blood, hath eternal life; and I will raise him up at the last day.

55 For my flesh is meat indeed, and my blood is drink indeed.

56 He that eateth my flesh, and drinketh my blood, dwelleth in me, and I in him.

57 As the living Father hath sent me, and I live by the Father: so he that eateth me, even he shall live by me.

58 This is that bread which came down from heaven; not as your fathers did eat manna, and are dead he that eateth of this bread shall live for ever.

59 These things said he in the synagogue, as he taught in Capernaum.

சச பராபரனையொருவன் கண்டானென்று நான்சொல் லவில்லை, பராபரனிலிருந்துவந்தவனமாத்திரமேபிதாவை

க்கண்டான்.

சஎ என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நி யசீவனுண்டென்று மெய்யாகவே உங்களுக்

றேன்.

ச்சொல்லுகி

சஅ சீவ அப்பம் நானே; உங்கள் பிதாக்கள் வனாந்தரத் திலே மனனாவைப்பொசித்துப்பினபுமரித்தார்கள்.

சகூ வானத்திலிருந்துவந்த ககிறவன மரியாமலிருப்பான்.

ந்த அப்பத்தைப்பொசி

ருய வானத்திலிருந்திறங்கின சீவனுள்ள அப்பம்தானே, இந்த அப்பத்தைப்பொசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான : நான்கொடுக்கும் அப்பம் உலகத்தார் சீவனை அடைவதற்கு நான்கொடுக்கும் எனமாமிசமேயென்றார். ருக அப்பொழுது யூதர்கள் இவர் தமமுடைய மாமிசத் தையெப்படி நமக்குப்பொசிக்கக்கொடுப்பாரென்று தங்க க்குள்ளேவாக்குவா ம்பண்ணினார்கள்.

கள

ருஉ ஆதலால இயேசுவானவர் அவர்களைநோக்கி, நீங் மனிதகுமாரனுடைய மாமிசத்தைப்பொசியாமலும் அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலுமிருந்தால் உங்களுக்குள்ளே சீவன் இருக்கமாட்டாெ தன்று மெய்யா கவே வ உங்களுக்குச்சொல்லுகிறேன்.

ருங என மாமிசமமெய்யானபோசனமாயும் என இந்த

தமமெய்யானபானமாயுமிருக்கின்றது.

ருச ஆகையால் என்மாமிசத ை தப்பொசித்து என இர த்தத்தைப்பானம்பண்ணுகிறவனுக்கு நித்திய சீவனுண்டு; கடைசிநாளில் நானே அவனையெழுப்புவேன்.

ருரு என மாமிசத்தைப்பொசித்து என இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் எனக்குள்ளே தங்குகி ன், நா ானும அவனுக்குள்ளே தங்குகிறேன.

ம என

ருகா என்னை அனுப்பின சீவனுள்ள பிதாவினாலே நான பிழைத்திருக்கிறதுபோல என்னைப்பொசிக்கிறவ னாலே பிழைப்பான்.

ருஎ இதுவே வானத்திலிருந்திறங்கின் அப்பம்,இது உங் கள் பிதாக்கள் பொசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப்பொசிக்கிறவன என றென்றைக்கும்பிழைப்பானென்றார்.

ருஅ கப்பர்நாகூமூரிலுள்ள செப் ஆலயத்திலே அவர் உபதேசிக்கையில் இவைகளைத்திருவுளம்பற்றினார்.

ருகூ அவருடையசீஷரில் அநேகர் அவைகளைக்கேட்ட பொழுது, இது கடினமான உபதேசம், ஆர் இதைக்கேட்

60 Many therefore of his disciples, when they had heard this, said, This is an hard saying; who can hear it?

61 When Jesus knew in himself that his disciples murmured at it, he said unto them, Doth this offend you?

62 What and if ye shall see the Son of man ascend up where he was before?

63 It is the spirit that quickeneth; the flesh profiteth nothing: the words that I speak unto you, they are spirit, and they are life.

64 But there are some of you that believe not. For Jesus knew from the beginning who they were that believed not, and who should betray him.

65 And he said, Therefore said I unto you, that no man can come unto me, except it were given unto him of my Father.

66

From that time many of his disciples went back, and walked no more with him.

67 Then said Jesus unto the twelve, Will ye also go away?

68 Then Simon Peter answered him, Lord, to whom shall we go? thou hast the words of eternal life.

69 And we believe and are sure that thou art that Christ, the Son of the living God.

70 Jesus answered them, Have not I chosen you twelve, and one of you is a devil?

71 He spake of Judas Iscariot the son of Simon; for he it was that should betray him, being one of the twelve,

சுய சீஷர் அதைக்குறித்து மொறுமொறுக்கிறார்களே ன்று இயேசுவானவர் தமது உள்ளத்திலே அறிந்து அவர்க இல்சசையு

ளுடனேசொன்னதாவது, ண்டாக்குகின்றது?

துவா உங்களுக

க மனிதனுடையகுமாரனதானமுன்னிருந்த இடத்தி ற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் (எப்படி யிருக்கும்?)

கஉ ஆவியே உயிருண்டாக்குகிறது, மாமிசம் ஒன்றுக் குமுதவாது: நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்களே ஆவியாயுஞ் சீவனாயுமிருககினறன்வெனறுசொலலி,

சங பின்பு இயேசுவானவர்விசுவாசமில்லாதவர்கள் இன ரென்றுந் தம்மைக்காட்டிக்கொடுப்பவன்

றும் ஆதிமுதல் அறிந்துவந்தபடியால், அவர்பின்னு ன்னது, உங்களிற் சிலர் விசுவாசிக்கிறவர்களல்ல,

னன

சா

சச அதினாலே ஒருவன் என்பிதாவினாலே அருள்கொள ளாவிட்டால் என்னிடத்தில் வரமாட்டானென்று (முன்னே) உங்களுக்குச் சொன்னேனென்றார்.

சாரு அதுமுதற்கொண்டு அவருடைய சீஷரில் அநேகர் அப்புறம் அவருடனே கூடநடவாமற் பின்வாங்கிப் போ னார்கள்.

காசா அப்பொழுது இயேசுவானவர் பனனிருவரையும் நோக்கிப்போகும்படிக்கு உங்களுக்கு மனதில்லையாவே

னறார்.

சஎ அதற்குச் சீமோனபேதுரு சொன்ன ஆண்டவரே யாரிடத்திறகுப்போவோம்? உம்மிடத்தில் நித்தியசீவனுள ள்வசனங்களிருக்கின்றனவே;

சாஅ அல்லாமலும் நீரே சீவனுளள பராபரனுடைய குமாரனாகிய கிறிஸ்தென்று நாங்கள் விசுவாசித்து அறிந்

கொண்டோமென்றான்.

கூகூ இயேசுவானவர்சொன்னது, பன்னிருவராகிய களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பசாசாயிருக்கிறானென்றார்.

எய

மாரன

பன்னிருவரிலொருவனாகிய சீமோனின் பூதா இஸ்காரியோத்தென்பவன் தம்மைக்காட்டிக்கொடுக் கிறதற்கேதுவாயிருந்தபடியினாலே அவனைக்குறித்து இப்

படிச்சொனனார்.

CHAPTER VII.

1 Jesus reproveth the ambition and boldness of his kinsmen: 10 goeth up from Galilee to the feast of tabernacles: 14 teacheth in the temple. 40 Divers opinions of him among the people. 45 The Pharisees are angry that their officers took him not, and chide with Nicodemus for taking his part.

:

AFTER these things Jesus walked in Galilee for he would not walk in Jewry, because the Jews sought to kill him.

2 Now the Jews' feast of tabernacles was at hand.

3 His brethren therefore said unto him, Depart hence, and go into Judea, that thy disciples also may see the works that thou doest.

4 For there is no man that doeth any thing in secret, and he himself seeketh to be known openly. If thou do these things, shew thyself to the world. 5 For neither did his brethren believe in him. 6 Then Jesus said unto them, My time is not yet come but your time is alway ready.

7 The world cannot hate you; but me it hateth, because I testify of it, that the works thereof are evil.

8 Go ye up unto this feast: I go not up yet unto this feast; for my time is not yet full come.

9 When he had said these words unto them, he abode still in Galilee.

10 ¶ But when his brethren were gone up, then went he also up unto the feast, not openly, but as it were in secret.

11 Then the Jews sought him at the feast, and said, Where is he?

12 And there was much murmuring among the people concerning him : for some said, He is a good man: others said, Nay; but he deceiveth the people.

« PreviousContinue »